-->
ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் நடத்தும் போராட்டம் குறித்து செய்திசேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தலிபான்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு காபூலில் ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38VIIhu

0 Response to "ஆப்கானில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல்"

Post a Comment