-->
அமெரிக்க அதிபர் பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசித்து வருவது உறுதி: ஆதாரங்களை அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்க அதிபர் பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசித்து வருவது உறுதி: ஆதாரங்களை அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இதுதொடர்பான ஆதாரங் களை பைடனிடம் பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தாயார் கேத்தரின் ஜுன் அயர்லாந்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஜோசப் பைடன், அயர்லாந்து, பிரிட்டன், பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தபோது இந்தியாவுக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XIveDn

0 Response to "அமெரிக்க அதிபர் பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசித்து வருவது உறுதி: ஆதாரங்களை அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி"

Post a Comment