-->
ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் கட்சி வெற்றி

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் கட்சி வெற்றி

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதினின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. கீழவையில் 450 இடங்களும், மேலவையில் 170 இடங்களும் உள்ளன. கீழவை உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமும், மேலவை உறுப்பினர்கள் மாகாணங்கள் மூலமும் தேர்வு செய்யப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nQw63O

0 Response to "ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் கட்சி வெற்றி"

Post a Comment