-->
ஆப்கன் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. கவுன்சில் வலியுறுத்தல்

ஆப்கன் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. கவுன்சில் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்குகின்றன. அந்த வகையில் இந்த மாதம் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதன்படி இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xxwYeM

0 Response to "ஆப்கன் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. கவுன்சில் வலியுறுத்தல்"

Post a Comment