-->
தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தல்

தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தல்

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால்,ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை (இரட்டை கோபுரம்) அல்-கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதிவிமானங்களை மோதி தகர்த்தனர். அதன் பிறகு அல்-கொய்தாதீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fGRW55

0 Response to "தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள்: குடிமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தல்"

Post a Comment