-->
கரோனா பேரிடர் நிவாரண கடன் பெறுவதில் மோசடி; இந்திய வம்சாவளி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை: அமெரிக்காவின் வாஷிங்டன் மேற்கு மாகாண நீதிமன்றம் தீர்ப்பு

கரோனா பேரிடர் நிவாரண கடன் பெறுவதில் மோசடி; இந்திய வம்சாவளி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை: அமெரிக்காவின் வாஷிங்டன் மேற்கு மாகாண நீதிமன்றம் தீர்ப்பு

கரோனா பேரிடர் நிவாரண கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தமுகுந்த் மோகன் வாஷிங்டன் மாகாணத்தில் கிளைட் ஹில் பகுதியில் வசித்து வருகிறார். இவர்மீது கரோனா பேரிடர் நிவாரண கடன் தொகை பெறுவதில் 18 லட்சம் டாலர் மோசடிசெய்ததாக கடந்த மார்ச் 15-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jhKC23

0 Response to "கரோனா பேரிடர் நிவாரண கடன் பெறுவதில் மோசடி; இந்திய வம்சாவளி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை: அமெரிக்காவின் வாஷிங்டன் மேற்கு மாகாண நீதிமன்றம் தீர்ப்பு"

Post a Comment