-->
நகரங்களை சில நிமிடங்களில் இணைக்கும் ஹைப்பர்லூப் பாட்; மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும்: காணொலி வெளியிட்டது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர்

நகரங்களை சில நிமிடங்களில் இணைக்கும் ஹைப்பர்லூப் பாட்; மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும்: காணொலி வெளியிட்டது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர்

நகரங்களை நிமிடங்களில் இணைக்கும் எதிர்கால போக்குவரத்து தொழில்நுட்பமான ஹைப்பர்லூப் பாட்கள் இயங்கும் விதத்தை காணொலியாக வெளியிட்டுள்ளது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர் நிறுவனம்.

இது மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்பமாகும். வெற்றிடம் போன்ற குழாய் அமைப்பில் 28 பேர் வரை அமர்ந்து பயணிக்கக் கூடிய வகையிலான பாட்கள் எந்தவித இணைப்புமின்றி முழுமை யாக மேக்னடிக் லெவிடேஷன் என்கிற மின் காந்தவியல் அடிப்படையில் இயங்கக் கூடிய தாகும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் 21-ம் நூற்றாண்டுக்கான போக்கு வரத்து தொழில்நுட்பமாக இது விளங்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DlxIrF

0 Response to "நகரங்களை சில நிமிடங்களில் இணைக்கும் ஹைப்பர்லூப் பாட்; மணிக்கு 1,078 கிமீ வேகத்தில் பயணிக்கும்: காணொலி வெளியிட்டது ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் எம்பயர்"

Post a Comment