-->
விஜய் மல்லையா திவாலாகிவிட்டார்: இந்திய வங்கிகள் தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

விஜய் மல்லையா திவாலாகிவிட்டார்: இந்திய வங்கிகள் தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு இது மிகப் பெரிய வெற்றியாகும். இதன் மூலம் வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந் துள்ளது.

லண்டன் உயர் நீதிமன்ற தீர்ப்பினால் மல்லையாவின் சொத்துகளை முடக்கவும் வழி ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை
எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UVtW6O

0 Response to "விஜய் மல்லையா திவாலாகிவிட்டார்: இந்திய வங்கிகள் தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு"

Post a Comment